ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா?.. இன்று நடக்கிறது விசாரணை.. எகிறும் எதிர்பார்ப்புகள்..!

மும்பை: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது. மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த சனிக்கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை விருந்து நடப்பது உறுதி செய்யப்பட்டது.. புள்ளிகள், சினிமா நட்சத்திரங்களின் குழந்தைகள் ஆகியோரும் இந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Bn5Fa1
via IFTTT

No comments:

Post a Comment