சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை தமிழகமெங்கும் கோலாகல கொண்டாட்டம்.. சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள்

சென்னை: நவராத்திரி நிறைவடையும் நிலையில், வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையை மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். கல்விக்குரிய சரஸ்வதி, செல்வத்துக்குரிய லட்சுமி, வீரத்துக்குரிய பார்வதி போன்றோரை வணங்கக்கூடிய பண்டிகைதான் நவராத்திரி.. இதில் கல்வி மற்றும் தொழில் சிறக்க சரஸ்வதி தேவி மற்றும் பார்வதியை வழிபடும் நாள் சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ayt0cL
via IFTTT

No comments:

Post a Comment