வெங்கையா நாயுடுவின் அருணாச்சல பிரதேச விசிட்.. சீனா கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த சூப்பர் பதிலடி

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கடந்த சில நாட்களுக்கு முன் அருணாச்சல பிரதேசம் சென்றிருந்தார். இதற்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சீனாவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாட்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mQb96Y
via IFTTT

No comments:

Post a Comment