இந்தியாவின் பதிலடியால் வழிக்கு வந்தது யு.கே.. இந்தியர்களுக்கான பயண கட்டுப்பாடு நீக்கம்.. திருப்பம்!

லண்டன்: இரண்டு டோஸ் கோவிஷீல்ட் வேக்சின் அல்லது யு.கேவால் அங்கீகரிக்கப்பட்ட வேக்சின் போட்ட இந்தியர்கள் இனி யு.கேவில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்று யுனைட்டட் கிங்டம் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க கொரோனாவிற்கு பின்பாக விசா விதிகள் கடுமையாகி உள்ளது. அதேபோல் வளர்ந்த நாடுகள் பல கடுமையான தனிமைப்படுத்தல் விதிகளை கொண்டு வந்து இருக்கின்றன. சில நாடுகள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mCoShy
via IFTTT

No comments:

Post a Comment