முதல்வர் அதிரடி.. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி 25,000 பக்தர்களுக்கு அனுமதி.. வந்தது அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினசரி 25,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்க்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது.. எனினும், கட்டுப்பாடுகள் பல நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.. இதனால் வருட வருடம் பக்தர்கள் செல்வது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ljWotG
via IFTTT

No comments:

Post a Comment