ஸ... ஸார்... அவனைப் பி...பி... பிடிச்சுட்டீங்களா.. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (33)

- ராஜேஷ்குமார் மாடியின் வலது பக்க மூலையில் வெள்ளைக்கோடுகள் போட்ட சிவப்பு சட்டை அணிந்து தலையில் தொப்பியோடு அந்த உருவம் குப்புறக்கிடந்தது. மூன்று பேரும் அந்த உருவத்தை நோக்கி வேக நடை போட ஆதிகேசவன் பதட்டக்குரலில் சந்திரசூடனிடம் சொன்னார். " ஸார்..... இவன்தான் கையில டெலஸ்கோப்பிக் காமிராவை வெச்சுகிட்டு 144 நெம்பர் ஃப்ளாட்டை வீடியோ எடுத்துட்டிருந்தான். இதே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30bxZOZ
via IFTTT

No comments:

Post a Comment