லக்கிம்பூர் கலவரம் : உயிரிழந்த விவசாயி வீட்டுக்கு செல்ல முயன்ற பிரியங்கா காந்தி கைது

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பலியான குடும்பங்களுக்கு ஆறுதல் கூற போன பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு உள்ளார். கலவரம் மேலும் பரவாமல் தடுக்க அங்கு இணைய தள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பிரியங்கா கைதுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Fi6hQk
via IFTTT

No comments:

Post a Comment