புரட்டாசி மகாளய அமாவாசை: புனித நீராடி திதி தர்ப்பணம் தர தடை - கோவில்களில் தரிசனம் ரத்து

சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் தரிசனம் செய்யவும் புனித நீர் நிலைகளில் நீராடி திதி தர்ப்பணம் செய்யவும் பொது மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னோர்களுக்கு செய்யும் பரிகாரங்களை கூட செய்ய முடியாமல் ஏராளமானோர் அதிருப்தி அடைந்துள்ளனர். பலரும் வீடுகளிலேயே தர்ப்பணம் அளித்து முன்னோர்களை வழிபட்டனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3oB0I9L
via IFTTT

No comments:

Post a Comment