உல்லாச கப்பலில் போதை பார்ட்டி.. மேலும் 4 பேர் கைது.. அதிரடி காட்டும் போதை தடுப்பு பிரிவினர்

மும்பை: உல்லாச கப்பலில் போதைப் பொருட்களுடன் நடந்த ரேவ் பார்ட்டி தொடர்பான விவகாரத்தில் டெல்லியைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தை (event management firm) சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உல்லாசக் கப்பலான ‘எம்பிரஸ்' மும்பையில் இருந்து அக்டோபர் 2ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளுடன், 3 நாள் பயணத்தைத் தொடங்கியது. இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lbtrQl
via IFTTT

No comments:

Post a Comment