ஆணவம்?.. தேவையின்றி பேசி வாங்கி கட்டிக்கொண்ட ரோஹித் சர்மா.. ஐபிஎல்லில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

துபாய்: ஐபிஎல் 2021 தொடரின் ப்ளே ஆப் சுற்று ஆட்டங்களுக்கு கொல்கத்தா செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நேற்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அதிரடியாக ஆடி 171 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் மிக மோசமான பேட்டிங் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WVCxHS
via IFTTT

No comments:

Post a Comment