டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க் என்ற இந்திய எல்லைக்குள் சீன படையினர் 200 பேர் அத்துமீறி உள்ளே வந்ததாகவும், இந்திய ராணுவத்தால் சில சீன ராணுவ துருப்புகள் சில மணி நேரம் சிறைபிடிக்கப்பட்ட அவர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நியூஸ் 18 செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lk3RZJ
via IFTTT
No comments:
Post a Comment