தோனியிடம் நடந்த அதே சீண்டல்.. சிஎஸ்கே வீரரை பதம் பார்த்த ராஜஸ்தான் பவுலர்.. கோபத்தில் செம முறைப்பு!

சென்னை: நேற்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் முஸ்தபிசர் நடந்து கொண்ட விதம் விமர்சனங்களை சந்தித்துள்ளது. நேற்று ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் தொடக்கத்தில் கடைசி நொடி வரை விறுவிறுப்பாக சென்றது. ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் பெரிதாக அதிக ரன் போட்டிகள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3orps4e
via IFTTT

No comments:

Post a Comment