சென்னை: உலக தரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டை கொண்டு வர சூப்பரான ஐடியா கொடுத்த தமிழக சுற்றுச்சூழல் துறையின் முதன்மை செயலாளரும் மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவருமான (பொறுப்பு) சுப்ரியா சாஹூ. தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலம் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3B7h4dV
via IFTTT
No comments:
Post a Comment