நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராடணும் மதுரை எம்.பி கருத்துக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் மா.சு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் ஆய்வு செய்தனர் இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் 62 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3A4jAQz
via IFTTT

No comments:

Post a Comment