அறுந்து விழுந்த மின்கம்பி.. மின்சாரம் பாய்ந்து ஓய்வு பெற்ற கலெக்டர் உயிரிழப்பு!

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஓய்வு பெற்ற கலெக்டர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்து கடந்த 2010-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார் இவர் சொந்த கிராமமான வடக்குப்பட்டு கிராமத்தில் பண்ணை வீட்டில் தங்கி விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.  

from Oneindia - thatsTamil https://ift.tt/3ouUFn6
via IFTTT

No comments:

Post a Comment