திருமலை பிரம்மோற்சவம்: ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து கருட வாகனத்தில் எழுந்தருளும் மலையப்பசுவாமி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்றைய தினம் மலையப்பசுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். கருட வாகனத்தில் பெருமாளை தரிசனம் செய்தால் நாக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. புராண - இதிகாச காலத்தில் பிரம்மனே திருமலைக்கு வந்து மலையப்பசாமிக்கு பிரம்மோற்சவ விழாவைக் கொண்டாடியதாக ஐதிகம். இந்த ஆண்டு திருப்பதி

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3AzvPot
via IFTTT

No comments:

Post a Comment