கை ஏன் இப்படி இருக்கு.. இது பவுலிங்கா? சர்ச்சையை ஏற்படுத்திய அஸ்வின்.. விளாசிய க்ரிஸ் ஸ்ரீகாந்த்

சென்னை: நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் அஸ்வின் பவுலிங் செய்த விதம் இணையத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. நேற்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி மோசமான பேட்டிங் காரணமாக 20 ஓவரில் வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா 19.5 ஓவரில் 136 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன் மூலம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DFLDIk
via IFTTT

No comments:

Post a Comment