சரஸ்வதி அன்னையின் அருளையும் பேச்சுத்திறமையும் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை: சரஸ்வதி, நான்முகன் பிரம்மாவின் மனைவி. கல்விக்கு அதிபதி. வெண் பட்டுடுத்தி, கையில் வீணையும்,ஏட்டுச் சுவடியும் வைத்து வெண் தாமரையில் வீற்றிருப்பாள். சரஸ்வதி அன்னை பிறந்த நட்சத்திரம் மூலம் ஆகும். மூலத்தின் நட்சத்திர வடிவங்கள் என்பது அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் துதிக்கை. கலைகளின் தலைவியான சரஸ்வதிக்கே அந்த பிரம்மா சாபம் கொடுத்த புராண கதை பற்றியும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lCBfLd
via IFTTT

No comments:

Post a Comment