சென்னை: "மக்களின் கலாசாரத்தை, நம்பிக்கைகளை அழித்து விட்டால், ஹிந்து மதத்தை வேரறுத்து விடலாம் என்று திமுக அரசு நினைக்குமேயானால், அது பகல் கனவாகத் தான் முடியும்" என்று தமிழக பாஜக காட்டமாக விமர்சித்தள்ளது. சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஒரு பிரச்சனையை கிளப்பியிருந்தது.. ஆப்கானிஸ்தானிலிருந்து டால்கம் கற்கள் என்று பெயரில், சில போதை பொருட்கள் ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ளது..
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AkIPhV
via IFTTT
No comments:
Post a Comment