மனிதாபிமானமற்ற நிலை.. உங்களை மட்டும் ஏன் பாதிக்குது.. கோபமாக பொங்கிய பிடிஆர்.. என்ன நடந்தது?

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி உள்ள நிலையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இது குறித்து காட்டமாக ட்வீட் செய்துள்ளார். இந்தியாவில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த மாதம் பெட்ரோல் டீசல் விலை உயராத நிலையில் தொடர்ந்து ஆறாவது நாளாக இந்தியாவில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BoYYUM
via IFTTT

No comments:

Post a Comment