அப்பாடா.. சிஎஸ்கே கோப்பையை வென்ற கையோடு.. தோனி சொன்ன ஹேப்பி நியூஸ்.. ரசிகர்கள் செம குஷி

துபாய்: சிஎஸ்கே கேப்டன் தோனி அடுத்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது பேச்சின் மூலம் ஏற்பட்டுள்ளது. தோனிக்கு 40 வயதாகி விட்டதால் அவர் இந்த ஐபிஎல் சீசனுடன் ஓய்வு பெற்று விடுவார் என்பது பரவலான பேச்சாக இருந்தது. அதிலும் சிஎஸ்கே அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி உள்ள இந்த நிலையில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3FTGA9i
via IFTTT

No comments:

Post a Comment