‘Only Hindus’.. சட்டவிரோதம்.. விவகாரமாகும் கொளத்தூர் கல்லூரி; முதல்வர் தலையிட வீரமணி வலியுறுத்தல்

சென்னை: சென்னை கொளத்தூரில் அறநிலையத்துறை நடத்தும் கல்லூரியில் இந்துக்கள் மட்டும்தான் வேலைக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்பது சட்டவிரோதம் என திராவிடர் கழக தலைவர் கீ வீரமணி எதிர்ப்பு தெரித்துள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : "அண்மையில் தமிழ்நாடு இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின்கீழ் உள்ள கோவில்களின் சார்பில், நான்கு அறிவியல் கலைக்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3FTw9T6
via IFTTT

No comments:

Post a Comment