முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக டிராபிக்கில் நீதிபதி தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்? என்ன நடந்தது?

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக சாலையில் வாகனங்களை நிறுத்தியபோது அதில் ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் வாகனமும் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் உள்துறை செயலாளரை காணொளி மூலம் ஆஜராகச் சொல்லி கடும் கண்டனம் தெரிவித்தார். மீண்டும் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று மாநில உள்துறை செயலாளர் வருத்தம் தெரிவித்துக் கொள்ள வேண்டிதாயிற்று.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oq3K0B
via IFTTT

No comments:

Post a Comment