சென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3வது நாளாக உயரத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலை 28
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l1TGbX
via IFTTT
No comments:
Post a Comment