அவமானம்.. நாம க்ளோசா இருந்தோம்னு நினைச்சேன்.. கேனிடம் வருந்திய வார்னர்.. கலங்கடிக்கும் பின்னணி

ஹைதராபாத்: ஹைதராபாத் அணியால் புறக்கணிக்கப்பட்ட வார்னர் தனது ட்வீட்டர் பக்கத்தில் சோகமாக செய்து வரும் கமெண்ட்கள் வைரலாகி உள்ளது. முக்கியமாக அவர் ஹைதராபாத் அணியால் அவமானப்படுத்தப்பட்டதாக ரசிகர்கள் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். ஹைதராபாத் அணி 2021 ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகள் காரணமாக ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறி உள்ளது. முதல் பாதியிலேயே டேவிட்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3am8r39
via IFTTT

No comments:

Post a Comment