விவசாயிகள் போராட்டச் சம்பவம்: சிறைக்கு அனுப்ப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா.. நாளை மீண்டும் விசாரணை!

லக்னோ: விவசாயிகள் போராட்டத்தில் காரை ஏற்றிய சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் 10 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரியில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3aqKBDs
via IFTTT

No comments:

Post a Comment