மூன்றே நாள் தான்.. சூப்பர் உத்தரவு போட்ட தமிழக அரசு.. வீடு கட்டுவோரை மகிழ்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு

சென்னை: நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் இணையதளம் மூலம் கட்டிட அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரியாக இருப்பின் 3 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா அனைத்து மாநகராட்சி, நகராட்சி, மண்டல

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WRNpGI
via IFTTT

No comments:

Post a Comment