சென்னையில் விடிய விடிய மழை.. கடலோர மாவட்டங்களிலும் கொட்டி தீர்த்தது.. ஸ்தம்பித்த ஊட்டி

சென்னை: சென்னை உட்பட தஞ்சை, நீலகிரி என தமிழகத்தின் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.. இதன்காரணமாக மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது... பல்வேறு மாவட்டங்களில், தென்மேற்கு பருவ மழையின் தாக்கமும் நீடிக்கிறது.. இதனால் சில இடங்களில் கனமழை பொழிவு உள்ளதால், பல இடங்களில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DsmDEu
via IFTTT

No comments:

Post a Comment