மும்பை சொகுசு கப்பலில் ரேவ் பார்ட்டி.. போதை பொருட்களை வாங்க பிட்காயினை பயன்படுத்திய கும்பல்?

மும்பை: மும்பை சொகுசு கப்பலில் கைப்பற்றப்பட்ட போதை பொருள்கள் பிட்காயின் மூலம் வாங்கப்பட்டிருக்கலாம் என போதை பொருள் தடுப்பு பிரிவினர் சந்தேகிக்கிறார்கள். மும்பை கடலோரத்தில் கோவாவைச் சேர்ந்த சொகுசு கப்பலில் போதை பொருள்கள் விநியோகம், ஆபாச நடனத்துடன் கூடிய ரேவ் பார்ட்டி நடப்பதாக போதை தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பயணிகள் போல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3amztI1
via IFTTT

No comments:

Post a Comment