இத்தனை ஆயிரம் கோடி நஷ்டமா? 7 மணி நேரம் முடங்கிய பேஸ்புக்.. மில்லியன்களை இழந்த மார்க் - எப்படி?

சென்னை: உலகம் முழுக்க பல நாடுகளில் பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் மெசேஞ்சர் முடங்கிய காரணத்தால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பல கோடிகளை இழந்துள்ளார். கடந்த இரண்டு வருடமாக சமூக வலைத்தளமான பேஸ்புக் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவ்வப்போது முடங்கி வருவது வழக்கமாகி வருகிறது. திடீரென ஏதாவது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, ஒருமணி நேரம், இரண்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l7EaeS
via IFTTT

No comments:

Post a Comment