சென்னை: பிலவ வருடம் புரட்டாசி 31 ஆம் தேதி அக்டோபர் 17,2021 ஞாயிற்றுக்கிழமை. துவாதசி திதி மாலை 05.39 மணி வரை அதன் பின் திரயோதசி. சதயம் காலை 09.52 மணிவரை அதன் பின் பூரட்டாதி நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OEecSh
via IFTTT
No comments:
Post a Comment