திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில்மகேஷ் பொய்யாமொழிக்கு முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் திமுகவின் கோட்டையாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக மாவட்டத்தில் உள்ள 9 இடங்களிலும் திமுகவே
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3padPPQ
via IFTTT
No comments:
Post a Comment