சென்னை: திமுகவுக்கு இணையாக, அல்லது திமுகவை மிஞ்சி செயல்பட வேண்டும் என்ற துடிப்புடன், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக களமிறங்கியது கவனத்தை பெற்றுள்ளது. இந்த தேர்தல் திமுகவுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட அதிமுகவுக்கு முக்கியமானதாகும் .. ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் சொற்ப வாக்கு சதவீதத்தில் தாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்று அதிமுக தொடர்ந்து தெரிவித்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iUWoyK
via IFTTT
No comments:
Post a Comment