ஓமிக்ரான் பீதி.. 7 நாளில் 3 கொரோனா டெஸ்ட்.. வெளிநாட்டு பயணிகளுக்கு மகாராஷ்டிராவில் கடும் கட்டுப்பாடு

மும்பை: ஓமிக்ரான் கொரோனா பரவலை முன்னிட்டு மகாராஷ்டிரா வரும் வெளிநாட்டு விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓமிக்ரான் கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுக்க பல நாடுகளில் பயண கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் கட்டாய நெகட்டிவ் சான்றிதழ், 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம் என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3o9P3yk
via IFTTT

No comments:

Post a Comment