அதிர்ச்சி தந்த ஆடியோ கால்.. ஒருமையில் பேசிய அன்வர் ராஜா.. அதிமுகவிலிருந்து நீக்கம் ஏன்? நடந்தது என்ன

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் கட்சியில் இருந்து பலர் நீக்கப்படலாம், மூத்த தலைவர்கள் பலர் வெளியேறலாம் என்று ஏற்கனவே நம்முடைய செய்திகளில் குறிப்பிட்டு இருந்தோம். குறிப்பிட்டபடியே தற்போது அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கப்பட்டு இருக்கிறார். கட்சி விதிகளை மீறியதாகவும், கட்சியின் மாண்பிற்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/31mOW9K
via IFTTT

No comments:

Post a Comment