டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதங்கள் இல்லாமல் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்றியதற்கு மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜ்ஜ்யசபா எம்.பி.யுமான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அனைத்து பிரச்சனைகளின் மீதான விவாதங்களையும் நடத்த தயார்; எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZBX4CF
via IFTTT
No comments:
Post a Comment