தென் மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை... பெருகிய வெள்ளம் - இன்றும் மழை நீடிக்கும்

மதுரை: தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தென் மாவட்டங்களை பருவமழை பதம் பார்த்துள்ளது. விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் எங்கும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலியில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் அணைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/31aPTSg
via IFTTT

No comments:

Post a Comment