ஓமிக்ரான்.. இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் புது கட்டுப்பாடு.. கடுமையான விதிகள்

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதோடு பல்வேறு நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு இந்தியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஓமிக்ரான் கொரோனா பரவலை முன்னிட்டு உலகம் முழுக்க புதிய பயண கட்டுப்பாடு விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஓமிக்ரான் பரவி உள்ள தென்னாப்பிரிக்கா, ஹாங்காங்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Eav7Rv
via IFTTT

No comments:

Post a Comment