ஓமிக்ரான் வேரியண்ட்டின் முதல் புகைப்படம்.. டெல்டாவுடன் ஒப்பிட்டு ரோம் விஞ்ஞானிகள் வெளியீடு!

டெல்லி: புதிய ஓமிக்ரான் வைரஸ் உருமாற்றம் அடைந்த முதல் புகைப்படத்தை இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் போட்ஸ்வானா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பரவி வருகிறது. Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா? இதனால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ljUw3H
via IFTTT

No comments:

Post a Comment