விறுவிறுப்பான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.. இன்று அவையில் என்ன நடக்கும்?.. முழு விபரம்!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரண்டு நாட்களாக பெரிய அளவில் அமளி நடந்து வரும் நிலையில் இன்று கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று முதல்நாள் வேளாண் சட்டங்கள் மூன்றாம் நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது. விவாதம் எதுவும் இன்றி இரண்டு அவைகளிலும் மசோதாக்கள் செய்யப்பட்டு நிறைவேற்றபட்டது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZF001g
via IFTTT

No comments:

Post a Comment