அதென்ன உங்க வீட்டு சொத்தா.. ராகுல் மீது பாய்ந்த பிரசாந்த் கிஷோர்.. வரிந்து கட்டி வந்த ஜோதிமணி

லக்னோ: "காங்கிரஸ் தலைவர் பதவி என்பது எந்த தனிப்பட்ட நபருக்கும் உரிமையானதல்ல" பிரஷாந்த் கிஷோர் தெரிவித்த கருத்துக்கு, கரூர் எம்பி ஜோதிமணி காரசாரமான ட்வீட் போட்டு பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 2 வருடத்துக்கும் மேலாகவே, காங்கிரஸ் பொறுப்பை ஏற்காமல் ராகுல்காந்தி ஒதுங்கி வருகிறார்.. மூத்த தலைவர்கள் உச்சக்கட்ட கடுப்பில் இருக்கிறார்கள்.. சோனியாவுக்கும் உடம்பு சரியில்லை.. ஒரு தேசிய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dja4QP
via IFTTT

No comments:

Post a Comment