Today's Rasi Palan : இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை டிசம்பர் 02 2021

சென்னை: பிலவ வருடம் கார்த்திகை 16 ஆம் தேதி டிசம்பர் 02,2021 வியாழக்கிழமை. திரயோதசி திதி இரவு 08.27 மணி வரை அதன் பின் சதுர்த்தசி திதி. சுவாதி மாலை 04.27 மணிவரை அதன் பின் விசாகம். சந்திரன் துலாம் ராசியில் பயணம் செய்கிறார். மீன ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OEecSh
via IFTTT

No comments:

Post a Comment