இன்றைய ராசி பலன்கள் - திங்கட்கிழமை ஏப்ரல் 18, 2022

சென்னை: சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். சுபகிருது வருடம் சித்திரை மாதம் 05ஆம் தேதி திங்கட்கிழமை 18.4.2022. இன்று காலை 09.42 மணி வரை துவிதியை திதி.பின்னர் திருதியை. இன்று காலை 07.11 மணி வரை சுவாதி நட்சத்திரம். பின்னர் விசாகம். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/lUur4Bw
via IFTTT

No comments:

Post a Comment