கீவ் : உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 38 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு இருந்து மீட்கப்பட்ட நகரத்தில் ஒரே தெருவில் 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஒரே குழியில் 300 உடல்கள் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் கடந்த மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி
from Oneindia - thatsTamil https://ift.tt/pzHgExt
via IFTTT
No comments:
Post a Comment