இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தானில் கடந்த 6 மாதமாக நிலவி வரும் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு இன்றி முடிவு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பாக சென்று கொண்டு இருந்த அரசியல் நெருக்கடி இன்று கிளைமேக்ஸை நெருங்குகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடந்த மாதம்
from Oneindia - thatsTamil https://ift.tt/TVcPFB9
via IFTTT
No comments:
Post a Comment