இன்றைய ராசி பலன்கள் - வெள்ளிக்கிழமை ஏப்ரல் 22 2022

சென்னை:சுபகிருது வருடம் சித்திரை மாதம் 09ஆம் தேதி வெள்ளிக்கிழமை 22.4.2022. இன்று பிற்பகல் 12.25 மணி வரை சஷ்டி திதி.பின்னர் சப்தமி. இன்று அதிகாலை 01.15 மணி வரை மூலம் நட்சத்திரம். பின்னர் இரவு 11.34 மணி வரை பூராடம். பிறகு உத்திராடம். கார்த்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/cQ8XfA9
via IFTTT

No comments:

Post a Comment