\"3ஆம் உலக போர் தொடங்கலாம்! ரியல் ஆபத்து அதில்தான்..\" எச்சரிக்கும் ரஷ்ய அமைச்சர்.. முழு பின்னணி

மாஸ்கோ: உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், மூன்றாம் உலகப் போர் தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு

from Oneindia - thatsTamil https://ift.tt/PR4QZA8
via IFTTT

No comments:

Post a Comment