கொரோனா மீண்டும் வரும்... எல்லைப்பிரச்சினை ஏற்படும் - சுபகிருது பஞ்சாங்கம் கணிப்பு

மயிலாடுதுறை: நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் வர வாய்ப்புள்ளதாக தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், சினிமா நடிகர்களுக்கு உடல்நல பாதிப்பு உருவாகி கண்டம் ஏற்படும் எனவும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. சுபகிருது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை ரயிலடி ஸ்ரீஆபத்துதாரண ஆஞ்சநேயர் கோயிலில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுபகிருது ஆண்டுக்கான பஞ்சாங்கத்தை கோயில் தலைமை அர்ச்சகர் கிருஷ்ணன்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/rJizHS9
via IFTTT

No comments:

Post a Comment