\"காசு கொடுக்காம சாமி கும்பிட வருவியா..?\" - ஏழைப் பெண்ணை அடித்தே கொன்ற கும்பல்..! கொடூர சம்பவம்!

கொல்கத்தா: துர்கா பூஜைக்கு சந்தா கட்டாமல் சாமி கும்பிடச் சென்றதற்காக, வீட்டு வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் ஒரு ஏழைப் பெண்ணை ஒரு கொடூரக் கும்பல் அடித்தே கொலை செய்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக 2 பெண்கள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவான 20-க்கும்

from Oneindia - thatsTamil https://ift.tt/ieC6a1w
via IFTTT

No comments:

Post a Comment