“துப்பட்டாவை” தூக்கி வீசிய அரசு பள்ளி மாணவிகள்.. “துப்பட்டா போடுங்க தோழி” நூல் ஆசிரியருக்கு வரவேற்பு

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் அமைந்துள்ள அரசு உண்டு உறைவிட பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாட சென்ற துப்பட்டா போடுங்க தோழி உள்ளிட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் கீதா இளங்கோவனுக்கு துப்பட்டாவை தூக்கி வீசி மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரி செல்லும்போது அவர்களை வழிநடத்துவதற்காக, அரசு பள்ளிகளின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/bMwjVTL
via IFTTT

No comments:

Post a Comment